Cover image of Anaivarkkum Ariviyal
(0)
News
Science

Anaivarkkum Ariviyal

Updated 1 day ago

News
Science
Read more

அனைவர்க்கும் அறிவியல் - அறிவியல், தொழில்நுட்பம், சுகாதாரம், சுற்றாடல் தொடர்பான புதிய தகவல்களை வாரந்தோறும் சுமந்துவரும் செய்திப் பெட்டகம்.

Read more

அனைவர்க்கும் அறிவியல் - அறிவியல், தொழில்நுட்பம், சுகாதாரம், சுற்றாடல் தொடர்பான புதிய தகவல்களை வாரந்தோறும் சுமந்துவரும் செய்திப் பெட்டகம்.

iTunes Ratings

0 Ratings
Average Ratings
0
0
0
0
0

iTunes Ratings

0 Ratings
Average Ratings
0
0
0
0
0
Cover image of Anaivarkkum Ariviyal

Anaivarkkum Ariviyal

Updated 1 day ago

Read more

அனைவர்க்கும் அறிவியல் - அறிவியல், தொழில்நுட்பம், சுகாதாரம், சுற்றாடல் தொடர்பான புதிய தகவல்களை வாரந்தோறும் சுமந்துவரும் செய்திப் பெட்டகம்.

Warning: This podcast data isn't working.

This means that the episode rankings aren't working properly. Please revisit us at a later time to get the best episodes of this podcast!

Rank #1: உடற்பயிற்சி ஆயுளைக்கூட்டும்

Podcast cover
Read more
வாரத்துக்கு மூன்று மணிநேரம் உடற்பயிற்சி செய்தால் 5 ஆண்டு ஆயுள் கூடும் என்கிறது ஆய்வு
May 20 2015
6 mins
Play

Rank #2: தனியார் மயமாகும் ராக்கெட் ஏவுதல்

Podcast cover
Read more
உலகநாட்டு அரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்துவரும் ராக்கெட் தொழில்நுட்பம் தனியார் மயமாகிறது
Jan 06 2015
9 mins
Play

Rank #3: சர்க்கரையை குறைத்தால் சந்தோஷ சிர

Podcast cover
Read more
இந்தவார (16-09-2014) பிபிசி தமிழோசை அனைவர்க்கும் அறிவியலில், சர்க்கரை அளவை சரிபாதியாக குறைக்கும்படி மருத்துவர்கள் செய்திருக்கும் பரிந்துரை; மனிதர்கள் தூங்கும் போதும் அவர்கள் மூளை விழிப்புடன் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்திருப்பது ஆகியவை இடம்பெறுகின்றன
Sep 16 2014
7 mins
Play

Rank #4: அழிவின் விளிம்பில் 25% உலக மொழிகள்

Podcast cover
Read more
அதிகரித்த பொருளாதார வளர்ச்சி உலகின் 25% மொழிகளை மறையச் செய்துகொண்டிருப்பதாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கவலை; உணவுத் தாவரங்களை ஒத்த, அவற்றுக்கு உறவான காட்டுத் தாவரங்கள் அருகி வருவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை.
Sep 09 2014
7 mins
Play

Rank #5: தக்காளி சாப்பிட்டால் புற்றுநோயை

Podcast cover
Read more
இந்தவார (02-09-2014) அனைவர்க்கும் அறிவியலில் தக்காளி சாப்பிட்டால் புற்றுநோயை குறைக்கலாம் என்கிற ஆய்வின் முடிவு; மனிதரின் உணவில் மாமிசத்தின் அளவு வேகமாக அதிகரிப்பது சுற்றுசூழலுக்கு மோசமான பாதகங்களை ஏற்படுத்துவதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை ஆகிய செய்திகள் இடம்பெறுகின்றன
Sep 02 2014
7 mins
Play

Rank #6: உலகின் முதல் முழுமையான உடல் உறுப

Podcast cover
Read more
இந்தவார (26-08-2014) அனைவர்க்கும் அறிவியலில் உலகின் முதல் முழுமையான உடல் உறுப்பு வளர்த்து சாதனை; அலுவலகங்களில் இ-சிகரெட்டுக்களுக்குத் தடை விதிக்க உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை ஆகிய செய்திகள் இடம்பெறுகின்றன
Aug 26 2014
7 mins
Play

Rank #7: செல்பேசிகளில் ஒளிந்திருக்கும் த

Podcast cover
Read more
இன்றைய அனைவர்க்கும் அறிவியலில் செல்பேசிகளில் இருக்கும் தங்கத்தை பிரிப்பது சாத்தியமா? யுக்ரெய்னை முன்வைத்து அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் வானியல் துறையில் முற்றும் முருகல் நிலை ஆகியவை இடம்பெறுகின்றன
Aug 19 2014
8 mins
Play

Rank #8: “இசையறிவு கற்கும் திறனை மேம்படுத

Podcast cover
Read more
இசையறிவு இளம் பிள்ளைகளின் கற்கும் திறனை மேம்படுத்துவதாகவும், வயதானவர் உடலில் வைட்டமின் டி குறைபாடு ஏற்பட்டால் அவர்களுக்கு நினைவிழப்பு நோய் வரும் வாய்ப்பு அதிகரிப்பதாகவும் ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன
Aug 12 2014
6 mins
Play

Rank #9: மலேரிய தடுப்பு மருந்து தயார்

Podcast cover
Read more
மலேரியாவுக்கான தடுப்பு மருந்து அடுத்த ஆண்டுமுதல் பயன்பாட்டுக்கு வரும் என விஞ்ஞானிகள் அறிவிப்பு
Aug 05 2014
6 mins
Play

Rank #10: நாய்களும் பொறாமைப்படும்!

Podcast cover
Read more
மனிதர்களைப்போலவே நாய்களுக்கும் பொறாமை உணர்ச்சி உண்டு என்று அறிவியல் பரிசோதனைகளில் நிரூபணம்
Jul 29 2014
7 mins
Play

Similar Podcasts