Cover image of பாரதி கண்ணம்மா (Barathi Kannamma)
(1)
Education

பாரதி கண்ணம்மா (Barathi Kannamma)

Updated 6 days ago

Education
Read more

தமிழ் அறவாரியம் தமிழ்வழிக் கல்வியைப் பாதுகாத்து மேம்படுத்தும் நோக்கமுடைய ஒரு பொதுநல அமைப்பாகும்.

Read more

தமிழ் அறவாரியம் தமிழ்வழிக் கல்வியைப் பாதுகாத்து மேம்படுத்தும் நோக்கமுடைய ஒரு பொதுநல அமைப்பாகும்.

iTunes Ratings

1 Ratings
Average Ratings
1
0
0
0
0

iTunes Ratings

1 Ratings
Average Ratings
1
0
0
0
0
Cover image of பாரதி கண்ணம்மா (Barathi Kannamma)

பாரதி கண்ணம்மா (Barathi Kannamma)

Updated 6 days ago

Read more

தமிழ் அறவாரியம் தமிழ்வழிக் கல்வியைப் பாதுகாத்து மேம்படுத்தும் நோக்கமுடைய ஒரு பொதுநல அமைப்பாகும்.

Rank #1: சைந்தவி - ஆசைமுகம் முகம் மறந்து போச்சே

Podcast cover
Read more
பாடல்: சுப்பிரமணிய பாரதி
இசை: தினா
பாடியவர்: சைந்தவி
Feb 13 2017
5 mins
Play

Rank #2: கார்த்திக் - நின்னையே ரதியென்று நினைக்கின்றேனடி

Podcast cover
Read more
பாடல்: சுப்பிரமணிய பாரதி
இசை: தினா
பாடியவர்: கார்த்திக்
Feb 13 2017
4 mins
Play

Rank #3: சின்மயி - தீராத விளையாட்டுப் பிள்ளை

Podcast cover
Read more
பாடல்: சுப்பிரமணிய பாரதி
இசை: தினா
பாடியவர்: சின்மயி
Feb 13 2017
6 mins
Play

Rank #4: ஹரிஷ் ராகவேந்தர் - நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா

Podcast cover
Read more
பாடல்: சுப்பிரமணிய பாரதி
இசை: தினா
பாடியவர்: ஹரிஷ் ராகவேந்தர்

நின்னைச் சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்
பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்ன தகாதென.

நின்னைச் சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்
மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில்
குடிமை புகுந்தன, கொன்று அவை போக்கின.

தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின்செயல் செய்து நிறைவு பெறும்வண்ணம்
நின்னைச் சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்.

நின்னைச் சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்
துன்பம் இனி இல்லை, சோர்வில்லை
சோர்வில்லை, தோற்பில்லை
நல்லது தீயது நாமறியோம்
நாமறியோம் நாமறியோம்
அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட
நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக.

நின்னைச் சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்.
Feb 13 2017
4 mins
Play

Rank #5: யு.கே. முரளி & சுதா மணியம் - மாலைப் பொழுதினிலே

Podcast cover
Read more
பாடல்: சுப்பிரமணிய பாரதி
இசை: தினா
பாடியவர்: யு.கே. முரளி & சுதா மணியம்
Feb 13 2017
4 mins
Play

Rank #6: மாணிக்க விநாயகம் - பாயுமொளி நீ யெனக்கு

Podcast cover
Read more
பாடல்: சுப்பிரமணிய பாரதி
இசை: தினா
பாடியவர்: மாணிக்க விநாயகம்
Feb 13 2017
6 mins
Play

Rank #7: ஹரிஷ் ராகவேந்தர் - தீர்த்தக் கரையினிலே

Podcast cover
Read more
பாடல்: சுப்பிரமணிய பாரதி
இசை: தினா
பாடியவர்: ஹரிஷ் ராகவேந்தர்
Feb 13 2017
4 mins
Play

Rank #8: நித்யஶ்ரீ - எங்கிருந்து வருகுவதோ

Podcast cover
Read more
பாடல்: சுப்பிரமணிய பாரதி
இசை: தினா
பாடியவர்: நித்யஶ்ரீ
Feb 13 2017
5 mins
Play

Rank #9: ஹரிஷ் ராகவேந்தர் - பச்சைக் குழந்தையடி

Podcast cover
Read more
பாடல்: சுப்பிரமணிய பாரதி
இசை: தினா
பாடியவர்: ஹரிஷ் ராகவேந்தர்

சந்திரமதி பாட்டு

பச்சைக் குழந்தையடி -- கண்ணிற்
பாவை யடி சந்திரமதி;
இச்சைக் கினிய மது -- என்றன்
இருவிழிக்குத் தே நிலவு.

நச்சுத்தலைப் பாம்புக் குள்ளே -- நல்ல
நாகமணி யுள்ள தென்பார்;
துச்சப்படு நெஞ்சிலே -- நின்றன்
சோதி வளரு தடீ.

பச்சைக்...

பேச்சுக் கிடமேதடி -- நீ
பெண்குலத்தின் வெற்றியடி;
ஆச்சர்ய மாயையடி -- என்றன்
ஆசைக் குமரியடி.

நீச்சு நிலை கடந்த -- வெள்ள
நீருக் குள்ளே வீழ்ந்தவர் போல்;
தீச்சுடரை வென்ற வொளி -- கொண்ட
தேவி நினை விழந்தே னடி.

பச்சைக்...

நீலக் கடலினிலே -- நின்றன்
நீண்ட குழல் தோன்றுதடி;
கோல மதியினிலே -- நின்றன்
குளிர்ந்த முகங் காணுதடி.

ஞால வெளியினிலே -- நின்றன்
ஞானவொளி வீசுதடி;
கால நடையினிலே -- நின்றன்
காதல் விளங்குதடி.

பச்சைக்...
Feb 13 2017
5 mins
Play

Rank #10: அறிவுமதி - கண்ணம்மா கவிதை

Podcast cover
Read more
பாரதி கண்ணம்மா என்ற இந்த பாடல் தொகுப்பை ஒருங்கிணைத்த பாவலர் அறிவுமதி அவர்களின் இசையுடன் கூடிய அறிமுகம்.

இசை: தினா
இசையாக்க உறுதுணை: தமிழ் ஒளி செந்தூரன்
உருவாக்கம்: சிவகாமி பாலசுந்தரம்
Feb 13 2017
6 mins
Play

Similar Podcasts