
காங்கிரஸில் நீடிக்கும் குழப்பம் - ராகுல் திட்டம் என்ன ?
பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி கடும் குழப்பத்தை சந்தித்து வருகிறது. அதே நேரத்தில் இளம் தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்து வருகிறார்கள். ராகுலின் திட்டம் என்ன ?
17mins
2 Oct 2021
Rank #1

பெரியார் 143 - 2021ம் ஆண்டில் பெரியார்
2021ம் ஆண்டிலும் தந்தை பெரியார் ஏன் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார். அவரின் கருத்துக்களை பட்டித்தொட்டி எங்கும் பரப்ப, தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன ?
22mins
17 Sep 2021
Rank #2

நீட் தேர்வு சவால் ! வெற்றி பெறுவாரா முக. ஸ்டாலின் ?
மத்திய அரசு, உச்சநீதிமன்றம் என்று பல்வேறு முட்டுக்கட்டைகள் உள்ள நிலையில், ஸ்டாலின், தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து முழுமையான விலக்கு அளிக்கும் சட்டத்தை கொண்டு வந்திருக்கிறார் ஸ்டாலின். அவர் முன் இது தொடர்பாக உள்ள சவால்கள் என்ன ?
19mins
14 Sep 2021
Rank #3

கொடநாடு - உச்சநீதிமன்றத்தில் என்ன நடந்தது ? அடுத்து என்ன ?
கொடநாடு கொலை வழக்கில் மேல் முறையீடு நடத்தக் கூடாது என்று, எடப்பாடி பழனிச்சாமியின் பினாமியாக செயல்பட்டு அனுபவ் ரவி தொடர்ந்த வழக்கில் நடந்தது என்ன ? அடுத்து இவ்வழக்கில் என்ன நடக்கப் போகிறது ?
14mins
7 Sep 2021
Rank #4
Most Popular Podcasts

தாலிபான்களால் மாற்றப்பட்ட பிஜேபியின் உத்திரப் பிரதேச தேர்தல் உத்தி
ஆக்பானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியதால், உத்திரப் பிரதேசத்துக்கென பிஜேபி வகுத்து வைத்திருந்த உத்தி மாற்றப்பட்டுள்ளது. அது குறித்து விவாதிக்கும் பாட்காஸ்ட்.
13mins
7 Sep 2021
Rank #5

உட்கட்சி சிக்கல்களை திசைமாற்ற மதக்கலவரத்தை தூண்ட முயற்சிக்கிறதா தமிழக பிஜேபி ?
தமிழகத்தில் பாலியல் சீண்டல் புகார்கள் காரணமாக கடும் சிக்கல்களை சந்தித்துக் கொண்டிருக்கும் பிஜேபி, அதை மடைமாற்றம் செய்ய, மதக் கலவரத்தை தூண்டும் வகையில் விநாயக சதுர்த்தியை கையில் எடுக்கிறதா ?
17mins
2 Sep 2021
Rank #6

கேடி.ராகவனை சிக்க வைத்தாரா அண்ணாமலை ?
பாலியல் குற்றச்சாட்டு காரணமாக பதவியை ராஜினாமா செய்த பிஜேபி பொதுச் செயலரை சிக்க வைத்ததில் அண்ணாமலையின் பங்கு இருக்கிறதா ?
15mins
25 Aug 2021
Rank #7

கொடநாடு வழக்கு - எடப்பாடியின் பதற்றம் ஏன் ?
ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொள்ளை மற்றும் கொலை வழக்கு குறித்து, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏன் இப்படி பதறுகிறார் ? என்னதான் நடந்தது ?
23mins
23 Aug 2021
Rank #8