Cover image of Anaivarkkum Ariviyal
(1)
News
Science

Anaivarkkum Ariviyal

Updated 8 days ago

News
Science
Read more

அனைவர்க்கும் அறிவியல் - அறிவியல், தொழில்நுட்பம், சுகாதாரம், சுற்றாடல் தொடர்பான புதிய தகவல்களை வாரந்தோறும் சுமந்துவரும் செய்திப் பெட்டகம்.

Read more

அனைவர்க்கும் அறிவியல் - அறிவியல், தொழில்நுட்பம், சுகாதாரம், சுற்றாடல் தொடர்பான புதிய தகவல்களை வாரந்தோறும் சுமந்துவரும் செய்திப் பெட்டகம்.

iTunes Ratings

1 Ratings
Average Ratings
1
0
0
0
0

iTunes Ratings

1 Ratings
Average Ratings
1
0
0
0
0
Cover image of Anaivarkkum Ariviyal

Anaivarkkum Ariviyal

Latest release on May 20, 2015

The Best Episodes Ranked Using User Listens

Updated by OwlTail 8 days ago

Rank #1: “இசையறிவு கற்கும் திறனை மேம்படுத

Podcast cover
Read more
இசையறிவு இளம் பிள்ளைகளின் கற்கும் திறனை மேம்படுத்துவதாகவும், வயதானவர் உடலில் வைட்டமின் டி குறைபாடு ஏற்பட்டால் அவர்களுக்கு நினைவிழப்பு நோய் வரும் வாய்ப்பு அதிகரிப்பதாகவும் ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன

Aug 12 2014

6mins

Play

Rank #2: பார்வைக்குறைபாடுடையவர்களுக்கான

Podcast cover
Read more
பெருமளவு பார்வை இழந்தவர்களுக்கான முப்பரிமாண ‘ஸ்மார்ட்’ கண்ணாடிகள் தயாரிப்பதில் விஞ்ஞானிகள் திருப்புமுனை

Jun 17 2014

8mins

Play

Rank #3: மலேரிய தடுப்பு மருந்து தயார்

Podcast cover
Read more
மலேரியாவுக்கான தடுப்பு மருந்து அடுத்த ஆண்டுமுதல் பயன்பாட்டுக்கு வரும் என விஞ்ஞானிகள் அறிவிப்பு

Aug 05 2014

6mins

Play

Rank #4: சனிக்கோளின் சந்திரனில் புதிய தீவ

Podcast cover
Read more
சனிக்கோளின் மிகப்பெரிய துணைக்கோளான டைடனில் புதிய தீவு போன்ற ஒன்று தோன்றி மறைந்ததாக வானியலாளர்கள் அறிவிப்பு

Jun 24 2014

10mins

Play

Rank #5: உணவில் சர்க்கரை சரிபாதியாக குறைய

Podcast cover
Read more
உட்கொள்ளும் உணவின் கலோரி அளவில் 10% சர்க்கரையில் இருந்து பெறலாம் என்பதை 5% ஆக குறைக்கப் பரிந்துரை

Jul 01 2014

8mins

Play

Rank #6: அல்சைமர் நோயை ஆரம்பத்திலேயே கண்ட

Podcast cover
Read more
அல்சைமர் நோயை எளிய ரத்த பரிசோதனைமூலம் ஆரம்பகட்டத்திலேயே கண்டுபிடிக்க முடியும் என விஞ்ஞானிகள் அறிவிப்பு

Jul 08 2014

10mins

Play

Rank #7: நல்ல நட்புக்கு காரணம் மரபணுக்களா

Podcast cover
Read more
நண்பர்களின் மரபணுக்கள், அறிமுகமற்றவர்களின் மரபணுக்களைவிட, அதிக அளவு ஒத்திருப்பதாக அமெரிக்க விஞ்ஞானிகளின் ஆய்வு முடிவுகளால் மரபணுத்துறையில் பெரும் சர்ச்சை

Jul 15 2014

8mins

Play

Rank #8: நாய்களும் பொறாமைப்படும்!

Podcast cover
Read more
மனிதர்களைப்போலவே நாய்களுக்கும் பொறாமை உணர்ச்சி உண்டு என்று அறிவியல் பரிசோதனைகளில் நிரூபணம்

Jul 29 2014

7mins

Play

Rank #9: உலகின் முதல் முழுமையான உடல் உறுப

Podcast cover
Read more
இந்தவார (26-08-2014) அனைவர்க்கும் அறிவியலில் உலகின் முதல் முழுமையான உடல் உறுப்பு வளர்த்து சாதனை; அலுவலகங்களில் இ-சிகரெட்டுக்களுக்குத் தடை விதிக்க உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை ஆகிய செய்திகள் இடம்பெறுகின்றன

Aug 26 2014

7mins

Play

Rank #10: செல்பேசிகளில் ஒளிந்திருக்கும் த

Podcast cover
Read more
இன்றைய அனைவர்க்கும் அறிவியலில் செல்பேசிகளில் இருக்கும் தங்கத்தை பிரிப்பது சாத்தியமா? யுக்ரெய்னை முன்வைத்து அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் வானியல் துறையில் முற்றும் முருகல் நிலை ஆகியவை இடம்பெறுகின்றன

Aug 19 2014

8mins

Play

Rank #11: செல்பேசிகள் விந்தணுக்களை பாதிக்

Podcast cover
Read more
காற்சட்டைப்பைகளில் செல்பேசி வைப்பவர்களின் விதைப்பைகளில் உற்பத்தியாகும் விந்தணுக்கள் பாதிப்புக்குள்ளாவதாக தெரிவிக்கும் புதிய ஆய்வின் முடிவுகளால் சர்ச்சை

Jun 10 2014

8mins

Play

Rank #12: போதுமான தூக்கமின்மை புற்றுநோயை த

Podcast cover
Read more
தூக்கமின்மை பற்றிய மனிதர்களின் அலட்சியம் மிகப்பெரும் மருத்துவ ஆபத்தாக உருவெடுத்திருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை

May 13 2014

13mins

Play

Rank #13: சென்னை, கொழும்பு புதையுறும் நகரங

Podcast cover
Read more
நிலத்தடி நீர் வகைதொகையின்றி உறிஞ்சப்படுவதால் கடலோர நகரங்களின் பூமிமட்டம் வேகமாக உள்ளிறங்குவதாக எச்சரிக்கை

Apr 29 2014

10mins

Play

Rank #14: மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மர

Podcast cover
Read more
மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மருத்துவர்களுக்கு லஞ்சம் தருகின்றனவா என்பது குறித்து தமிழக அரசின் பொதுசுகாதாரத்துறை முன்னாள் இயக்குநர் மருத்துவர் எஸ் இளங்கோவின் ஆய்வுக்கண்ணோட்டம்

Apr 22 2014

17mins

Play

Rank #15: 3500 ஆண்டு பாறை ஓவியங்கள் சொல்லும் ச

Podcast cover
Read more
தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட 3500 ஆண்டு பழமையான பாறை ஓவியங்களின் முக்கியத்துவம் குறித்து பாண்டிச்சேரி பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் கே ராஜனின் பேட்டி

Apr 15 2014

17mins

Play

Rank #16: முதுகுத்தண்டுவடத்தை மீள் செயலாக

Podcast cover
Read more
பாதிக்கப்பட்ட முதுகுத்தண்டுவட நரம்புகளில் மின்சாரம் பாய்ச்சி அதை மீண்டும் செயற்படவைக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் வெற்றி

Apr 08 2014

6mins

Play

Rank #17: ஆரோக்கிய வாழ்க்கைக்கு தினம் அரைக

Podcast cover
Read more
மனிதர்களின் ஆரோக்கிய வாழ்க்கைக்கு அவர்களின் அன்றாட உணவில் அரைகிலோ காய்கனிகளை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவ விஞ்ஞானிகள் பரிந்துரை

Apr 01 2014

8mins

Play

Rank #18: மனித மூக்கு ஒருலட்சம் வாசனைகளை ந

Podcast cover
Read more
மனித நாசியானது ஒரு லட்சம் வகையான வாசனைகளை நுகரவல்லது என்று மருத்துவ ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்

Mar 25 2014

8mins

Play

Rank #19: பெண்மயில்களை கவர பொய்க்குரலெழுப

Podcast cover
Read more
பெண் மயில்களை ஈர்ப்பதற்காக, ஆண் மயில்கள் பொய்யான காதல் அகவல்களை எழுப்புவதாக ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு

Mar 18 2014

8mins

Play

Rank #20: குரலைவைத்து ஆளை “இனம்” காணும் யா

Podcast cover
Read more
யானைகள் மனிதர்களின் குரலை வைத்து அவரின் பாலினம், வயது, இனக்குழுமம் அனைத்தையும் கண்டுபிடிக்க வல்லவை என ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு

Mar 11 2014

9mins

Play